வழிசெலுத்தல் மெனு ஐகானை தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
உங்கள் கணக்கு என்பதைத் தொட்டு, உங்கள் கணக்கைச் செயல்முடக்கவும் என்பதைத் தொடவும்.
கணக்குச் செயல்முடக்குதல் தகவலை வாசித்து, செயல்முடக்கு என்பதைத் தொடவும்.
கேட்கப்படும்போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, செயல்முடக்கு என்பதைத் தொடவும்.
ஆம், செயல்முடக்கு என்பதைத் தொடுவதன் மூலம் நீங்கள் தொடர விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.